தீக்கதிர்

அசாமில் நிலநடுக்கம்

கவுகாத்தி,
அசாமில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
அஸ்ஸாமில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில், 5.1 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் சேத விபரங்கள் குதித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.