பாரீஸ் :

பிரான்சில் இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரோமானியா நாட்டு உலக No.1 வீராங்கனையான சிமோனா ஹலிப் வெற்றி பெற்றுள்ளார். உலக No.10 அமெரிக்க வீராங்கனையான ஸ்லோனே ஸ்டீபன்ஸை எதிர் கொண்ட சிமோனா ஹலிப் 3க்கு6, 6க்கு4 மற்றும் 6க்கு1 என்ற புள்ளியில் தோற்கடித்தார். இதன்மூலம் சிமோனா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: