மும்பை:
மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மோசமான வானிலை கரணமாக மும்பையில், 32 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. புறநகர் ரயில்சேவைகளும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதம் ஆகியுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: