மதுரை:                                                                                                                                                                                   மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க புதிய அலுவலக கட்டிடமான தோழர் என்.எம்.சுந்தரம் இல்லத்தை இன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.ரமேஷ் திறந்து வைத்தார். சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா, மூத்த தலைவர் இ.எம்.ஜோசப், துணைத் தலைவர் ராஜு, தென்மண்டல தலைவர்கள் க.சுவாமிநாதன், எஸ்.பாலா மற்றும் எம்.புஷ்பராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: