சென்னை:
காவல்துறை உயர் அதிகாரிகள் 9 பேரை பணி யிடமாற்றம் செய்தும் 2 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.காத்திருப்பு பட்டியலில் இருந்த மனோகரனுக்கு திருப்பூர் நகர காவல் ஆணையராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

திருப் பூர் மாநகர ஆணையராக இருந்த நாகராஜன், சென்னை பயிற்சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். டிஐஜி பாஸ்கரனுக்கு காவல்துறை செயலாக்கப் பிரிவு ஐஜி யாக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. மதுரை தென்மண்டல ஐஜியாக இருந்த  ஷைலேஷ்குமார் யாதவ்,சென்னை ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.