புதுதில்லி:
பாலியல் வன்கொலைக்கு உள்ளான கதுவா சிறுமியின் புகைப்படங்களை வெளியிட்ட காரணத்திற்காக இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் ரூ. 1 கோடியே 10 லட்சம் அபராதத் தொகையைக் கட்டியுள்ளன. அல்சஜீரா, ஃப்பீடு போன்ற சர்வதேச ஊடகங்களும் அபராதம் செலுத்தியுள்ளன. இந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.