பிதோரகார்:
உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகார் பகுதியில் இந்திய – நேபாள ராணுவ வீரர்கள் இணைந்து 4-வது நாளாக பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியில் இந்தியா மற்றும் நேபாளம் சார்பில் தலா 300 ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஊருடுவல் முயற்சி முறியடிப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பான தங்கள் அனுபவங்களை இந்த பயிற்சியில் பரஸ்பரம் அவர்கள் பரிமாறிக் கொள்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.