அமராவதி:
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தை அபகரிக்க மத்திய அரசு சதிதிட்டம் தீட்டுவதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அந்த சதித் திட்டத்தை நிறைவேற விடமாட்டேன்; கோவிலின் புனிதத்தை மோடி அரசு சிதைக்கவும் அனுமதிக்க மாட்டேன் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: