அமராவதி:
ஆந்திராவில் காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால் அது நடந்தால், நான் தூக்கில் தொங்கவும் தயங்க மாட்டேன் என்று ஆந்திர துணைமுதல்வர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். இது எனது தனிபட்ட கருத்து அல்ல. நான் கட்சியின் சார்பாகவே பேசுகிறேன் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: