மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சூப்பர்ஹார்ட் மற்றும் நாவல் கார்பன் மெட்டீரியல்ஸ் (TISNCM) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனம், சூப்பர்ஹார்ட் மற்றும் நாவல் கார்பன் மெட்டீரியல்ஸ் (TISNCM) , தேசிய அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதன்படி 100 ஆண்டுகளுக்கு அரை வாழ்வு  கொண்ட  நிக்கல்-63 கதிரியக்க ஐசோடோப்பை பயன்படுத்தி அணு பேட்டரியை உருவாக்கியுள்ளனர்.   ஒரு நூற்றாண்டுக்கு சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேட்டரியின் ஆற்றல்   ஆழமான விண்வெளி பயணங்கள் உதவும்  என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: