புதுதில்லி:
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி, மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கடந்த மே 30-ஆம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு ஜூலை 10-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து நீதிபதி ஒ.பி. சைனி உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.