பெங்களூரு:
ரஜினியின் காலா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விநியோகஸ்தர்கள் கிடைக்காததே பட வெளியீட்டுக்கு சிக்கலாக தெரிவதாகவும், விநியோகஸ்தர்கள் கிடைக்கும் பட்சத்தில் படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்றும் கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: