பாட்னா:
இதயப் பிரச்சனை காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த- ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் திங்களன்று பாட்னா திரும்பினார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறைத் தண்டனை அனுபவித்து வரும் லாலுவின் சிகிச்சைக்காக நீதிமன்றம் 6 வார ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.