புதுதில்லி:
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜித் படேல் பதவியில் உள்ளார். அவரின் கீழ், துணை நிலை ஆளுநர்களாக பி.பி. கனுன்கோ, டாக்டர் வைரல் வி. ஆச்சார்யா, என்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இருக்கின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் 4-ஆவது துணை ஆளுநராக மகேஷ்குமார் ஜெயின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: