பாரீஸ்:
களிமண் ஆடுகளத்தில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் மகளிர் 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனே ஹாலேப்,பெல்ஜியத்தைச் சேர்ந்த மார்டின்சை எதிர்கொண்டார்.

வெறும் 59 நிமிடங்களே நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாலேப் 6-2,6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.