சத்தீஸ்கர்:
சத்தீஸ்கரில் கோர்பா மாவட்டத்தின் காட்கோரா பகுதியில் ஆம்புலன்ஸில் கடத்தப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். மருத்துவச் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காத சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், ஆம்புலன்சுகளில் கஞ்சா கடத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.