Daily Archives: Jun 2, 2018

கட்டுரை
0

===களப்பிரன்=== மோடி – எடப்பாடி அரசுகள் ஒரு சாபக்கேடே என்று அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்கிறார். அம்பேத்கர் எப்போது மோடி அரசு…

ஆசிரியர் பரிந்துரைகள்
0

( மோடி ஆட்சியின் நான்காண்டுகள் தொடர்பாக சிபிஎம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நான்கு சிறு பிரசுரங்களில் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை.) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, இந்துத்துவா அடிப்படையில் மனுஸ்மிருதிக்கு உட்பட்டு செயல்படுவதுதான் பாஜகவின் கொள்கை என்பது தலித்துகள் குறித்த அதன் அணுகுமுறையிலிருந்து நன்குபிரதிபலித்திருக்கிறது. சாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து இந்துக்களும் ஒன்றுபட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறிவந்தபோதிலும், இதற்கு முரணான  விதத்திலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக  அது செயல்பட்டுவந்திருக்கிறது. மோடி அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால  ஆட்சியை நுணுகி ஆராய்வோமானால், அது வர்ணாச்ரம (அ)தர்மத்தின் அடிப்படையில் செயல்பட்டு வந்திருப்பதைக் காண முடியும். தலித்துகளுக்கு சமஉரிமைகளுக்காகவும், தீண்டாமைக்கொடுமைக்கு எதிராகவும் அரசமைப்புச்சட்டம் மற்றும் பல்வேறு சட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்ட ஷரத்துக்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடப்பட்டும்நீர்த்துப்போகச்செய்யப்பட்டும் இருப்பதைக் காண முடியும்.     தலித்துகளின் உயிர், உடைமை,வாழ்வாதாரங்கள்,  சுயமரியாதை, கல்வி, வேலை  என அனைத்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.…

தூத்துக்குடி
0

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலி யான 13 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரி விக்கவும் கள நிலவரங்…

நாகப்பட்டினம்
0

நாகப்பட்டினம்: 2004 டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் முற்றிலும் அழிக்கப்பட்டது மீனவ கிராமமான கீச்சாங்குப்பம். அப்படி அழிக்கப்பட்டதில்…

தமிழகம்
0

சென்னை அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளில் மருந்து…

திருவாரூர்
0

திருவாரூர்: பன்முக திறமைபடைத்த ஆளுமையாலும் அயராத உழைப்பாலும் உச்சத்தை தொட்டதோடு தேசியத் தலைவராக உயர்ந்தவர் கலைஞர் கருணாநிதி என சிபிஎம்…

தூத்துக்குடி
0

தூத்துக்குடி: இன்சூரன்ஸ் கிளைம் வாங்கித் தருகிறோம்; வெள்ளைப் பேப்பரில் கையெழுத்துப்போடுங்கள் என தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

தூத்துக்குடி
0

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் பல்லாயிரக்கணக்கான…

தூத்துக்குடி
0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதியன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணியில் காவல்துறை தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை…