பெங்களூரு:
பெங்களூரு நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக ஜெயா நகர், சாந்தி நகர், ராஜாஜி நகர், ஜே.பி. நகர் உள்ளிட்ட பகுதி கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில் தினமும் மாலை நேரங்களில் பெங்களூரு நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: