திருவனந்தபுரம்:
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. நிபா வைரஸ் தாக்கியவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிபா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கேரள மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: