· 

கள்ளன்
போலீஸ்
கள்ளப் போலீஸ்

தமிழிசை பற்றி ஒரு பெண் தவறான பதிவிட்டால் உடனே கைது செய்யனும்.

எல்லாப் பெண்களைப் பற்றியும் இழிவு செய்த எஸ்வி சேகர் போலீஸ் காவலோடு சுற்றனும்.

யானோ போலீஸ்!
யானே கள்வன்
எனச் சொல்ல கொஞ்சம் சொரணை வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: