சென்னை:
உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டபோதும், தமிழக காவல்துறையில் சரண்டர் ஆகாமல் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர். இதுகுறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் கேட்டதற்கு, ‘அவர் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. அவ்வளவுதான். மற்றபடி அவர் பெரிய அரசியல்வாதி எல்லாம் கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply