இடாநகர்:
அருணாசலப்பிரதேச மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தேஜூ அருகே சனிக்கிழமையன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டரில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தேஜூவில் இருந்து 114 கி.மீ. தொலைவில் தாக்கியுள்ளது. அப்போது, சில இடங்களில் வீடுகள் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: