நடக்காத ஒன்றை நடந்ததாக இட்டுக்கட்டி கூறுவதை விடவும் அருவருப்பான அரசியல் வேறு எதுவும் இருக்கமுடியாது.

எந்த தேதியில் எந்த அலுவலகத்தின்முன்னால் எந்த அமைப்பின்கீழ் போராடினேன் என்பதை ஆதாரப்பூர்வமாக அவர்கள் கூறமுடியுமா?

14பேரை துள்ளத்துடிக்க சுட்டுக்கொன்ற வீராதி வீரர்கள் பேசிவரும் இப்பொய்கள் கீழ்த்தரமானது மட்டுமல்ல மிகக்கோழைத்தனமானதும்கூட. .

பாஜகவும் அஇஅதிமுக அரசும் இணைந்து நின்று காவல்படையை ஏவல்படையாக ஏவிவிட்டதுமில்லாமல் ஆலையைத்திறக்கச்சொல்லி போராடியது நாங்கள்தான் என்று கூச்சநாச்சமின்றி
எப்படி பேசமுடிகிறது.?
நல்லவேளை.மோடியின் ஆஸ்தான நண்பர்
அனில் அகர்வாலு எங்கள் சித்தப்பன்னு சொல்லாமல்விட்டீர்களே.!

Leave A Reply

%d bloggers like this: