கடந்த வாரம் கடன் பகுப்பாய்வு மற்றும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பட்டியலிடப்பட்ட 26 வங்கிகளின் வாராக்கடன் மார்ச் காலாண்டில் 7.31 லட்சம் கோடியாக உள்ளது. இதன் பிறகு மற்ற வங்கிகள் தங்களின் அறிக்கையை வெளியிட்டது. அதன்படி கடந்த மார்ச் காலாண்டில் 38 வங்கிகளின் வாராக்கடன் மொத்தமாக ரூ. 10.17லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இந்த வாராக்கடனில் தப்பிய இரண்டு பொது துறை வங்கிகள் இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி. இவ்விரண்டும் வங்கிகளும் 727.02 கோடி, 1258.99 கோடி லாபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: