புதுதில்லி:
குறுந்தகவல் செயலியான வாட்ஸ் அப்-க்கு போட்டியாக- ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ‘கிம்போ’ என்ற பெயரிலான புதிய ‘ஆப்’ ஒன்றை வியாழனன்று அறிமுகப்படுத்தியது. ஆனால், அடுத்த சிலமணி நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அது நீக்கப்பட்டது. ஆனால், அதே பெயரில் பல போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: