“போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள்” என்று சொல்லாமல்…

“புற்றுநோய் பரவினால் பரவட்டும். ஸ்டெரலைட் ஆலை தொடர்ந்து இயங்கட்டும்”என்று நேரடியாகவே உங்கள் உள்ளக்கிடக்கையை சொல்லி இருக்கலாமே?!

காயம்பட்டவர்களை “சமூக விரோதிகள்”என்று சொல்வது மேலும் காயப்படுத்துவது ஆகாதா?

மருத்துவமனைக்குள்”போராளி” என்று ஆறுதல் சொல்வது…மருத்துவமனைக்கு வெளியே வந்ததும் “தறுதலைகள்..காலிப்பயல்கள். .சமூகவிரோதிகள்”
என்று கமெண்ட்அடிப்பது!?

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது உலகிற்கு அம்பலமாகி விட்டது என்பது உங்களுக்கே புரியவில்லையா?

 

Leave A Reply

%d bloggers like this: