ஷில்லாங்:
அம்பாதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் மேகலாயா மாநிலத்தில் 21 எம்எல்ஏ-க்களுடன் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரும் என்று கூறப்படுகிறது. மேகாலயாவில் காங்கிரஸ் உட்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.