Heavy Water Board என்றழைக்கப்படும் மத்திய அரசின் கனநீர் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 226
பணியிடம் : இந்தியா முழுவதும்
பதவியின் பெயர்: Stipendiary Trainee, Technician-C/D, Scientific Officer-D, Nurse -A, Stenographer, Upper Division Clerk (UDC) மற்றும் பல.
கல்வித்தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு கல்வித்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு கனநீர் வாரியத்தின் இணையதள முகவரியினை பார்க்கவும்.

வயது வரம்பு (25.06.2018) : ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு கனநீர் வாரியத்தின் இணைதள முகவரியைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hwb.gov.in என்ற கனநீர் வாரியத்தின் இணையதள முகவரிக்குச் சென்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு – ரூ. 100, எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, Level 1&2 தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.06.2018
தேர்வு நடைபெறும் நாள் : ஜூலை / ஆகஸ்ட் 2018

Leave A Reply

%d bloggers like this: