பெங்களூரு:
கர்நாடக மாநில விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்வது தொடர்பாக, அம்மாநில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் குமாரசாமி புதன்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். விவசாயக் கடன்களை நிச்சயமாக தள்ளுபடி செய்வேன்; இல்லாவிட்டால், முதல்வர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று ஏற்கெனவே குமாரசாமி அறிவித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.