புதுதில்லி:
பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக்கு 57 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ், ரேபரேலி, கோண்டா, பஹ்ராய்ச், கான்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் மற்றும் பாரபங்கி மாவட்டத்தில் ஒருவர் என 15 பேர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் 19 பேரும், ஜார்க்கண்ட்டில் 23 பேரும் பலியாகி உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: