ஜெய்ப்பூர்:
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் கோவிலுக்கு வந்தபோது, கோவிலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை என வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று பரவியது. இதனை உண்மை என்று நம்பிய அசோக் மேஹ்வால் என்பவர், புஷ்கர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது போல வரிசையில் நின்று, பூசாரியை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். அசோக் மேஹ்வால் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: