கதை முடிய வில்லை. இப்போது கொல்லப்பட்ட 5 பேர்களின் உடல்களைப் பரிசோதிக்க அவரவர் குடும்பத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த 5 பேர்கள் யார் யார் என 28-05-2018 தினத்தந்தி நெல்லைப் பதிப்பில் பெயர்கள் வந்துள்ளன (பக்.2). அவை:

ரஞ்சித் குமார், அந்தோணி செல்வராஜ், கிளாட்சன், மணிராஜ், வினிதா

சரி யார் அந்த வினிதா?

அப்படியானால் ஜான்சி எங்கே?

ஜான்சி யின் உடல் என மெமோ பதிவு செய்ததன் பொருளென்ன?

Marx Anthonisamy

Leave a Reply

You must be logged in to post a comment.