பெங்களூரு:
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காலா’. ஜூன் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக ரஜினி கருத்து தெரிவித்ததாலேயே இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: