கன்னியாக்குமரியில் கடல் சீற்றம் காரணமாக கடலோரப்பகுதியில் 9 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி
உள்ளது.
கன்னியாகுமரி- வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி போன்ற பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும், கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது. கடலோர பகுதிகளில் 9 வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.