ஹைதராபாத்:
தெலங்கானா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு காப்பீடு மூலம் பாதுகாப்பு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு வழங்கும் திட்டம் ஆகஸ்ட் 15 முதல் செய்படுத்தப்பட உள்ளதாக தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ் கூறினார். காப்பீட்டுக்கான முழு பிரீமியமும் அரசே செலுத்தும். சாதாரண மரணமானாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: