சென்னையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், `தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்புக்கள் கிடையாது. கேரளாவிலும் தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளன. எனினும் வைரஸ் பரவாத வண்ணம் நடவடிக்கைள் ஈடுபட்டுள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைகள் கொத்திய பழத்தை மக்கள் சாப்பிட வேண்டாம்’ என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.