ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் போராட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .
தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்: ஸ்டெர்லைட் ப்ரோடெஸ்ட்கண்ட்ரோல் ரூம் – 94864 54714, 0461-2340101, 1077.

Leave A Reply

%d bloggers like this: