பனாஜி:
கோவாவில் உள்ள செர்னாபடிம் கடற்கரைப் பகுதியில் சுமார் 20 வயது கொண்ட இளம்பெண்ணும் அவருடைய காதலரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், அவர்களை நிர்வாணப்படுத்தி, பின்னர் அந்த இளம்பெண்ணை கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இவர்களில் 2 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.