அமராவதி:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலவச தரிசனம் செய்வதற்கு ‘ஆதார்’ அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனம் மேற்கொள்பவர்களுக்கு உடனடியாக நேரம் ஒதுக்கப்பட்டு, அன்றன்றைய நாளிலேயே அவர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்காகவே ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாகவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: