கடந்த இரண்டு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்காததால் ரசிகர்களின் ஏக்கத்தை ஈடுசெய்யும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரை அறிமுகப்படுத்தியது.தமிழ்நாடு வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த டி20 லீக்கிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2016-ஆம் ஆண்டு தூத்துக்குடி அணியும், 2017-ஆம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 3-வது சீசன் ஜூலை 11-ஆம் தேதி தொடங்கும் எனவும்,வீரர்களின் ஏலம் மே 31-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.