அட! கோழைகளா..
இன்னுமா நிறுத்தவில்லை
உங்கள் கோழைத்தனத்தை?
வீழ்ந்துகிடப்பது வீரமடா!

சுடுகிற நீயல்லவோ
செத்த பிணம்.

-Bala Bharathi

Leave A Reply

%d bloggers like this: