பிணந்தின்னிகளே
தின்னுங்கள்…
தின்னுங்கள்…

வாழும் உரிமையின்
உயிர்ச்சூடு குறையாத
ஏதேனும் ஓர் எலும்பு
உங்கள் தொண்டையைக் கவ்வும்

அப்போது
சாபங்களை
துப்பாக்கியால் சுட முடியாது!

Palani Bharathi

Leave a Reply

You must be logged in to post a comment.