“ஒரு கலவரம் ஒருநாளில் முடிந்தால் அது சம்பவம். கலவரம் இரண்டாவது நாளும் தொடர்ந்தால் ஆளும் வர்கத்தின் துனையோடு நடக்கிறதென்று பொருள். மூன்றாவது நாளும் நீடித்தால் அதில் ஆளும் வர்கமே பங்கேற்கிறதென்று பொருள்.” என்பார் முன்னாள் உளவுத்துறை நிபுனர் விபூதி நாராயனன்.

100 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் திடீரென்று ஒருநாள் கலவரமாக்கப் படுகிறது. 11 பேர் கொல்லப்படுகிறார்கள். இன்று இரண்டாம் நாளும் போலீசின் திட்டமிட்ட வன்முறை தொடர்கிறது. மீண்டும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி. கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோளின்படி துணை ராணுவப்படையை தமிழகம் விரைகிறது. நாளை என்ன செய்ய உத்தேசமோ..? ஏதோ முடிவோடுதான் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

எடப்பாடிகள் வெறும் அடிமைப்பூச்சிகள் மட்டுமே. பாசிச மத்திய அரசின் நேரடி ஆசியோடு நடைபெறும் திட்டமிட்ட படுகொலைகள்தான் இவை. பார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..!!

– Samsu Deen Heera

Leave A Reply

%d bloggers like this: