தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்
காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.16,300 – 38,200
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Secretary, V.O.Chidambaranar Port Trust, Tuticorin-626 004.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2018
மேலும் விபரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/Application%20LDC194201841104.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.