திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 90 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிடங்கள் : 90
பணியிடம்: திண்டுக்கல்

பதவி மற்றும் அதற்கான கல்வித்தகுதி:
1. Examiner – பத்தாம் வகுப்பு தேர்ச்சி
2. Reader – பத்தாம் வகுப்பு தேர்ச்சி
3. Driver – பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம்
4. Computer Operator – பி.ஏ அல்லது பி.எஸ்.சி கணினி அறிவியல் அல்லது பி.காம் பட்டப்படிப்புடன், கணினியில் பட்டயப்படிப்பு (Diploma in Computer Applications) முடித்திருக்க வேண்டும். தட்டச்சில் இளநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம் முடித்திருக்க வேண்டும்.
5. Xerox Operator – பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் இயந்திரத்தை கையாளுவதில் ஆறு மாதங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. Senior Bailiffs – பத்தாம் வகுப்பு தேர்ச்சி
7. Office Assistants – எட்டாம் வகுப்பு தேர்ச்சி, LMV ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதுடன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
8. Night Watchman – கட்டாயம் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் (ஆண்கள் மட்டும்)
9. Masalchi – கட்டாயம் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
10. Masalchi – cum – Night Watchman – கட்டாயம் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் (ஆண்கள் மட்டும்)
11. Sweeper – கட்டாயம் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
12. Scavenger – கட்டாயம் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 35 வரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: www.ecourts.gov.in/tn/dindigul என்ற இணையதளத்திற்கு சென்று

விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி இணைக்கப்படும் அனைத்து கல்விச் சான்றிதழ்களிலும் சுயசான்றளித்து (Self Attested) கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் 28.05.2018 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2018
தேர்வு நடைபெறும் நாள் : ஜூன் / ஜூலை 2018

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
The Principal District Judge,
Principal District Court, V.N. Valagam,
Near Collectorate, Dindigul.

Leave a Reply

You must be logged in to post a comment.