தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் (TamilNadu Industrial Investment Corporation Limited (TIIC)) உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள் : 43
1. Senior Officer (Finance) – 23
2. Senior Officer (Technical) – 20
பணியிடம் : தமிழ்நாடு

கல்வித்தகுதி : (senior Officer – finance) சிஏ/ ஐசிடபிள்யுஏ/ முதுநிலை பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ முடித்திருக்க வேண்டும். (Senior Officer – Technical) பி.இ, பி.டெக், ஏஎம்ஐஇ -ல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் தொழிற்சாலை அல்லது வங்கி சார்ந்த பணிகளில் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இணையதள முகவரியை பார்க்கவும்.

வயது வரம்பு : 21 முதல் 30 வரை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு , நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் : பொது, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு ரூ. 500, எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250

ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.06.2018
தேர்வு நடைபெறும் நாள் : 24.06.2018

மேலும் விபரங்களுக்கு www.tiic.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.