புதுதில்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி-யின் 27-ஆவது ஆண்டு நினைவு நாள் திங்கட்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: