லக்னோ:
தன்னுடைய கட்சிக் கூட்டத்தைத் தவிர, வேறு கட்சிகளின் கூட்டத்தை பார்க்க செல்லும் மக்களுக்கு மஞ்சள் காமாலை வரும் என்று சுகள்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் உத்தரப்பிரதேச எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ராஜ்பூர் சாபம் விட்டுள்ளார். எனினும் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்டு, ஆசி வாங்கினால் அந்த சாபம் தீர்ந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: