பெங்களூரு:
கர்நாடகத்தில், 37 எம்எல்ஏ-க்களை மட்டுமே கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் எச்.டி. குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் புதன்கிழமையன்று முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியை நிச்சயம் வழங்குவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.