புதுதில்லி:
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, அக்டோபர் 2-ஆம் தேதியன்று ரயிலில் பயணிக்கும், பயணிகளுக்கு சைவ உணவுகளை மட்டும் வழக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் சபர்மதியில் இருந்து புறப்படும் தூய்மை எக்ஸ்பிரஸ் ரயிலை காந்தியுடன் தொடர்புடைய ரயில் நிலையங்களுடன் இணைக்கவும் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.